social-media காவிரிப் படுகையைக் காக்க களம் அமைப்போம்! நமது நிருபர் ஜூலை 2, 2019 தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து கொண்டிருக்கிற காவிரி படுகையை மிகப் பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது.